கொரோனா ஜனாஷாக்கள் முதற்கட்டமாக ஓட்டமாவடியில் நல்லடக்கம்..! - Sri Lanka Muslim

கொரோனா ஜனாஷாக்கள் முதற்கட்டமாக ஓட்டமாவடியில் நல்லடக்கம்..!

Contributors
author image

Editorial Team

கொரோனா ஜனாஸாக்களை, இன்று 05.03.2021 ஜூம்ஆ தொழுகையின்  பின்னர், ஓட்டமாவடி மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்வதற்காக கப்ரு குழிகள் தயார் செய்யப்படுகின்றன.  முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தில் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 10 உடல்கள் இவ்வாறு நல்லடக்கம் செய்யப்பட உள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team