கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்குதல், வெள்ளிக் கிழமை ஆரம்பம்.. » Sri Lanka Muslim

கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்குதல், வெள்ளிக் கிழமை ஆரம்பம்..

Contributors

கொரோனா தடுப்பூசி வழங்குதல் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. முதற்கட்டமாக கொழும்பின் 6 மருத்துவமனையில் வழங்கப்படவுள்ளதாக பொது சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka