கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 18 வயது யுவதி மரணம்..! - Sri Lanka Muslim

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 18 வயது யுவதி மரணம்..!

Contributors

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 638ஆக அதிகரித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 இன்றைய -24- அறிக்கையின் பிரகாரம் நால்வர் மரணித்துள்ளனர்.

அதில், வத்தளை பகுதியைச் சேர்ந்த 18 வயதான யுவதியொருவர், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.  

வத்தளையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அந்த யுவதி, கடந்த 21ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team