கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் இலங்கை அபாயக் கட்டத்தில்... » Sri Lanka Muslim

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் இலங்கை அபாயக் கட்டத்தில்…

Contributors

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அடிப்படையிலான சதவீதத்தில், இலங்கை அபாயக் கட்டத்தை எட்டியுள்ளதென, உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வின்படி தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுவது 5.5 எனும் விளிம்புநிலை சதவீதத்தை கடந்துவிட்டதென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka