கொலைகாரனை என்னிடம் தாருங்கள் ;கொலைசெய்யப்பட்ட பாத்திமா சீமாவின் தந்தை (video) - Sri Lanka Muslim

கொலைகாரனை என்னிடம் தாருங்கள் ;கொலைசெய்யப்பட்ட பாத்திமா சீமாவின் தந்தை (video)

Contributors
author image

பழுலுல்லாஹ் பர்ஹான்

கொலைகாரனுக்கு தகுந்த தண்டனை வழங்குங்கள் இல்லாவிட்டால் என்னிடம் தாருங்கள் கொலைசெய்யப்பட்ட பாத்திமா சீமாவின் தந்தை கண்ணீர் விட்டு அழும் காணொளி இங்கு பதிவேற்றம்  செய்யப்பட்டுள்ளது.

 

ந்த இரு நாட்களுக்கு முன் பாத்திமா சீமாவின் கொலைச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

 

இச்சிறுமியை கொலை செய்தவனுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கொலைகாரன் (காரர்களுக்கு) ஆதரவாக சட்டத்தரணிகள் முன்வரவேண்டாம் எனக் கூறி காத்தான்குடியில் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 
தற்போது கொலை செய்யப்பட்ட பாத்திமா சீமாவின் தந்தை கண்ணீர் விட்டு அழும் வீடியோ இங்கு பதிவேற்றம் செய்யப்படுகின்றது.

 

Web Design by Srilanka Muslims Web Team