கொழும்பில் நாளை 9 மணிநேர நீர்வெட்டு - Sri Lanka Muslim
Contributors

கொழும்பில் சில பகுதிகளுக்கு நாளை (13) மற்றும் நாளை (14) மறுதினங்களில் 9 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாளை (13) இரவு 09 மணி தொடக்கம் 14ம் திகதி காலை 06 மணி வரை இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை பாலம் தொடக்கம் காலி வீதி பம்பலபிட்டிய அதனை அண்டிய குறுக்கு வீதிகளில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

(அத தெரண – தமிழ்)

Web Design by Srilanka Muslims Web Team