கொழும்பு டெர்டன்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து! - Sri Lanka Muslim

கொழும்பு டெர்டன்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து!

Contributors

கொழும்பு டெர்டன்ஸ் மருத்துவமனையில் சற்று முன்னர் (10) தீ விபத்து ஏற்பட்டுள்ளதோடு, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் பல சென்றுள்ளன.

தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்துள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவமனையின் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இருப்பினும் காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team