கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் - இந்திய நிறுவனத்துடன் கைச்சாத்தான ஒப்பந்தம்..! - Sri Lanka Muslim

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் – இந்திய நிறுவனத்துடன் கைச்சாத்தான ஒப்பந்தம்..!

Contributors

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி தொடர்பில் இந்திய நிறுவனத்தடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அதானி குழுமம் மற்றும் ஜோன் கீல்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்திற்கு 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team