கொழும்பு, தொட்டலங்க தொடர்மாடி குடியிருப்பில் பாரிய தீ பரவல்! - Sri Lanka Muslim

கொழும்பு, தொட்டலங்க தொடர்மாடி குடியிருப்பில் பாரிய தீ பரவல்!

Contributors

கொழும்பு, தொட்டலங்க, கஜிமாவத்தையில் உள்ள தொடர் மாடி குடியிருப்பில் இன்று (27) பாரிய தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் ஏனைய பாதுகாப்புப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவருகிறது.

தீயை அணைப்பதற்காக தீயணைப்பு படையின் 12 வாகனங்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் குறித்த பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரியவருகிறது.

Web Design by Srilanka Muslims Web Team