கொழும்பு போர்ட் சிற்றி அங்குரார்ப்பன நிகழ்வு - Sri Lanka Muslim

கொழும்பு போர்ட் சிற்றி அங்குரார்ப்பன நிகழ்வு

Contributors
author image

A.S.M. Javid

(கொழும்பு போர்ட் சிற்றி  வளாகத்திலிருந்து)
கொழும்பு துறை முகத்திற்கும் காலி முகத்திடல் கடற்பரப்புக்கும் அருகில் சுமார் 233 ஏக்கர் கடற்பரப்பில் நவீன கொழும்பு துறைமுக நகரம் ஒன்றை அமைக்கும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைவாக சீன அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மேற் கொள்ளவிருக்கும் கொழும்பு போர்ட் சிற்றி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அமையவிருக்கும் கொழும்பு போர்ட் சிற்றி  அங்குரார்ப்பன நிகழ்வு இன்று (17) இடம் பெற்றது.

 

சுமார் 1337 அமெரிக்க மில்லியன் டொலரில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள மேற்படித் திட்டத்தின் அங்குரார்ப்பன நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்  தலைமையில் இடம் பெற்றபோது அங்குரார்ப்பன நினைவுக் கல்லின் திரையை  உத்யோக பூர்வமாக இரண்டு நாட்டு ஜனாதிபதிகளும் திரை நீக்கம் செய்து வைத்தபோது எடுக்கப்பட்ட படங்கள்.

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீன ஜனாதிபதிக்கு திட்டம் அமைய விருக்கும் கடற்பிரதேசத்தை காண்பிப்பதையும் பின்னர் ஜனாதிபதி வருகை தந்த மக்களுடன் கைலாகு செய்து கொள்வதையும் படங்களில் காணலாம்.

 

24

 

20

 

21

 

22

 

25

 

26

 

27

 

28

 

23

Web Design by Srilanka Muslims Web Team