கொழும்பு மருதானை பொலிஸ் நிலையத்தில் திடீர் தீ..! - Sri Lanka Muslim

கொழும்பு மருதானை பொலிஸ் நிலையத்தில் திடீர் தீ..!

Contributors

கொழும்பு – மருதானை பொலிஸ் நிலையத்தில் திடீர் தீப்பரவலொன்று ஏற்பட்டுள்ளது.

இந்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

Web Design by Srilanka Muslims Web Team