கொழும்பு மா ந­க­ர முதல் பெண் மேய­ராக ரோஸி பதவியேற்பு » Sri Lanka Muslim

கொழும்பு மா ந­க­ர முதல் பெண் மேய­ராக ரோஸி பதவியேற்பு

rosi

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

   கொழும்பு மா ந­க­ர­ ச­பையின்   முதல் பெண் மேய­ராக, ரோஸி  சேனாநா­யக்க  பத­வி­யேற்­க­வுள்ளார்.

   கொழும்பு மா ந­க­ர­ ச­பைக்­கான தேர்­தலில்  ஐக்­கிய தேசி­யக்­ கட்சி   1 இலட்­சத்து 31 ஆயி­ரத்து 353 வாக்­கு­களைப் பெற்று, 60 ஆச­னங்­களை  தன்­ வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளது.

   புதிய தேர்தல் முறைமையின் பிரகாரம், 110 உறுப்­பி­னர்­களைக் கொண்ட கொழும்பு மா ந­க­ர­ ச­பையில் 60 உறுப்­பி­னர்­களைக் கொண்ட தொகையை,  ஐக்­கிய தேசி­யக்­ கட்சி பெற்­றுள்­ள­மை­யினால், தனித்து ஆட்சி அமைக்­கக்­ கூ­டிய நிலைமை உரு­வா­கி­யுள்ளது. இதனால், ரோஸி சேனாநா­யக்­கவை மேய­ராகக் கொண்ட  நிர்­வாகம்  அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.

   ரோஸி சேனாநாயக்க, எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சுப நேரத்தில், கொழும்பு மா நகரின் முதல் பெண் மேயராக பதவி ஏற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka