கொழும்பு வாழைத் தோட்டம் இப்தார் நிகழ்வு » Sri Lanka Muslim

கொழும்பு வாழைத் தோட்டம் இப்தார் நிகழ்வு

n.jpg2.jpg3

Contributors
author image

A.S.M. Javid

வாழைத் தோட்டம் அல்-மஸ்ஜிதுல் முனீர் மஅல்-மத்ரஸாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு மத்ரஸாவின் தலைவர் ஜஹாங்கிர் அலியின் தலைமையில் மத்ரஸாவில் கடந்த வியாழக்கிழமை (08) இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பெற்றோர்கள், மத்ரஸா மாணவர்கள், மத்ரஸாவின் நிருவாக சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது விஷேட உரையை இஹ்ஷானிய அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் மௌலவி லமீரும், துஆப் பிரார்த்தனையை மத்ரஸாவின் அதிபர் மௌலவி ரயிசுதீனும் வழங்கினர்.

n n.jpg2 n.jpg2.jpg3 n.jpg2.jpg3.jpg6

Web Design by The Design Lanka