கொழும்பு வைத்தியசாலைக்கு அருகே சவப் பெட்டிகளுடன் மக்கள் காத்திருப்பு..! - Sri Lanka Muslim

கொழும்பு வைத்தியசாலைக்கு அருகே சவப் பெட்டிகளுடன் மக்கள் காத்திருப்பு..!

Contributors

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகே வோட் பிரதேச வீதியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மிகக் குறைவான செலவில் அமைக்கப்பட்ட சவப்பெட்டிகளுடன், தேசிய வைத்தியசாலைக்கு அருகே மக்கள் உடல்களை பொறுப்பேற்க காத்திருப்பதாக அந்த புகைப்படத்தை பதிவிட்ட நபர் குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team