கொழும்பு ICBTயில் மாணவர் ஒருவருக்கு கொரோனா » Sri Lanka Muslim

கொழும்பு ICBTயில் மாணவர் ஒருவருக்கு கொரோனா

Contributors
author image

Press Release

கொழும்பு ICBT தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற மாணவர் ஒருவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதென அந்த பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ பக்கத்தில் பேஸ்புக் பக்கத்தினூடாக அறிவித்துள்ளது.

அதன்படி மேற்படி மாணவர் பல்கலைக்கழகத்துக்கு வந்த தினத்திலும், அதற்கு முன்னைய தினத்திலும் அவரை அனுகியவர்கள் உரிய சுகாதார முறைமைகளை பின்பற்றுவது அவசியமெனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Web Design by The Design Lanka