கொவிட் 19; மேலும் மூவர் பலி! - Sri Lanka Muslim
Contributors

கொவிட் தொற்றினால் நாட்டில் மேலும் 03 இறப்புக்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(31) இந்த இறப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை பதிவான கொவிட் இறப்புக்களின் மொத்த எண்ணிக்கை 16,559 ஆக அதிகரித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team