“கோட்டகோகம” செயட்பாட்டாளர் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் நீதிமன்றத்தில் சரண்! - Sri Lanka Muslim

“கோட்டகோகம” செயட்பாட்டாளர் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் நீதிமன்றத்தில் சரண்!

Contributors

“கோட்டகோகம” போராட்டத்தின் முக்கிய செயட்பாட்டாளர்களில் ஒருவரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் இன்று (10) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்

அருட்தந்தை ஜீவந்த பீரிசுக்கு எதிராக கோட்டை பொலிசார் மற்றும் கொம்பனித்தெரு பொலிசார் இரண்டு தனித்தனி B ரிப்போர்ட்களை தாக்கல் செய்துள்ளனர் .

இதேவேளை, காலிமுகத்திடல் போராட்ட சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரும் முப்படையினரும் தம்மை கைது செய்வதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team