கோவிட் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் தீர்மானத்திற்கு எதிராக நாளை அங்கு ஆர்ப்பாட்டம்..! - Sri Lanka Muslim

கோவிட் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் தீர்மானத்திற்கு எதிராக நாளை அங்கு ஆர்ப்பாட்டம்..!

Contributors
author image

Editorial Team

கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடலை கிளிநொச்சி – இரணைமடு பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானதிற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நாளை ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக தெரிவிக்க படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team