சகோதரர் முஹம்மத் பாயிஸ் ஜமீல் கத்தாரில் வபாத் - Sri Lanka Muslim

சகோதரர் முஹம்மத் பாயிஸ் ஜமீல் கத்தாரில் வபாத்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

இலங்கையின் புத்தளம் கடயாமுட்டையைச் சேர்ந்த சகோதரர் முஹம்மத் பாயிஸ் ஜமீல் (48 வயது) அவர்கள் கத்தாரில் நேற்று முன்தினம் 27.04.2018 வெள்ளிக்கிழமை காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல அல்லாஹ் அன்னாரின் அனைத்து நற்கிரியைகளையும் ஏற்று ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுவனத்தை வழங்குவானாக.

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

31433025_10213982174082757_3148363041024181282_n 31519053_10213982174322763_8145679239610268035_n

Web Design by Srilanka Muslims Web Team