சச்சின் டெண்டுல்காருக்கு கொரோனா தொற்று உறுதி..! - Sri Lanka Muslim

சச்சின் டெண்டுல்காருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Contributors

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்காருக்கு கொரோனா துற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெண்டுல்கர் சமீபத்தில் சாலை பாதுகாப்பு உலக தொடர் போட்டியில் விளையாடினார்.

Web Design by Srilanka Muslims Web Team