சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா..! - Sri Lanka Muslim

சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா..!

Contributors

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அவரது மனைவியும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team