சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஏற்பாட்டில் கல்முனை முழுவதிலும் அஷ்ரப் அவர்களின் 14 வது ஞாபகார்த்த தின நிகழ்வுகள் - Sri Lanka Muslim

சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஏற்பாட்டில் கல்முனை முழுவதிலும் அஷ்ரப் அவர்களின் 14 வது ஞாபகார்த்த தின நிகழ்வுகள்

Contributors
author image

சப்னி

மறைந்த மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 14 வது ஞாபகார்த்த தின நிகழ்வுகள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்திக்குழு தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் ஏற்பாட்டில் கல்முனை முழுவதிலும் இடம்பெற்றது.

 

இதன் போது சாய்ந்தமருது கமு/எம்.எஸ்.காரியப்பர் வித்தாயலத்தில் நினைவுப் பேருரையும் துஆ பிராத்தினையும் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம பேச்சாளராக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும்,அம்பாறை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் அவர்கள் கலந்துகொண்டு மர்ஹூம் அஷ்ரப் பற்றிய சில முக்கியமான உரையையும் அவர் மக்களுக்காக செய்த பெரும் முக்கிய சேவைகளையும் இன்னும் பல விடையங்களையும் நினைவுபடுத்தினார்.

 

இந் நிகழ்வில் அதிபர். ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கலந்துகொண்டனர்.

 

26

 

27

 

28

 

29

Web Design by Srilanka Muslims Web Team