சட்டத்தரணி ஜஹான் காமெர் காசிம் காலமானார்! » Sri Lanka Muslim

சட்டத்தரணி ஜஹான் காமெர் காசிம் காலமானார்!

janaza

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அஸீம் கிலாப்தீன்


இலக்கம் 7 / 2 , karlshrue கர்டென்ஸ், கொழும்பு 8 என்ற முகவரியில் வசிக்கும், முன்னாள் இலங்கை வங்கியின் தலைவர் சட்டத்தரணி ஜஹான் காமெர் காசிம் காலமானார்.

அன்னார் காலம் சென்ற காமெர் மற்றும் சாதித் காசிம் ஆகியோரின் புதல்வரும் ஆயிஷா சாதா அவர்களின் கணவரும், டாக்டர். கலீல் காசிம், மொனா நிசாமுதீன், சட்டத்தரணி ரிபா முஸ்தபா மற்றும் சட்டத்தரணி பர்மண் காசிம் ஆகியோரின் அன்புத்தந்தையும், டாக்டர். ரொஸான காசிம், நிலார் நிசாமுதீன், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி பயிஸர் முஸ்தபா, சட்டத்தரணி ஷஹா காசிம் ஆகியோரின் மாமனாரும், காலம் சென்ற நிசாம் காசிம், ராய்தா மரிக்கார், குறைசா காதர், நூரி இஸ்மாயில் ஆகியோரின் சகோதரரும், காலம் சென்ற காதர் மரிக்கார், நைசர் காதர், சஹ்ரா, பாயிஸா அஹமத், சித்தி மரிக்கார், பைசல் சமி, சபியா சமி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று (15.07.2017) மாலை ஐந்து மணிக்கு குப்பியாவத்தை முஸ்லீம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்,

Web Design by The Design Lanka