சட்டத்துக்கு விரோதமாக வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பினாமி சொத்துகள் வாங்கிக் குவித்த பிரபலங்களின் பெயர்களை பண்டோரா ஆவணங்கள் வெளியிட்டுள்ளது..! - Sri Lanka Muslim

சட்டத்துக்கு விரோதமாக வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பினாமி சொத்துகள் வாங்கிக் குவித்த பிரபலங்களின் பெயர்களை பண்டோரா ஆவணங்கள் வெளியிட்டுள்ளது..!

Contributors

சட்டத்துக்கு விரோதமாக வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பினாமி சொத்துகள் வாங்கிக் குவித்த பிரபலங்களின் பெயர்களை பண்டோரா ஆவணங்கள் வெளியிட்டுள்ளது

இதில் உலகின் முக்கிய பிரமுகர்கள் அதிகாரிகள் 300க்கும் அதிகமான பெயர்கள் இடம்பெற்றுள்ளன- 90 நாடுகள் மற்றும் பிரதேசங்களை சேர்ந்தவர்களின் பெயர் விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

ஜனாதிபதிகள், பிரதமர்கள், அரச குடும்பத்தினர் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு இரகசிய தீர்ப்பாயங்களில் நிறுவனங்களை உருவாக்கும் நிறுவனங்களின் உதவியுடன் பெருமளவு சொத்துக்களை மறைத்து வைத்துள்ளனர் என்பது குறித்த 11.9 மில்லியன் இரகசிய ஆவணங்கள் வெளியாகியுள்ளன.

பன்டோரா பேப்பரில் இடம்பெற்றுள்ள முக்கிய பிரமுகர்கள் யார்?
லெபனான் பிரதமர் நஜீப் மிக்காட்டி
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் முகமட் பின் அல் ரசீட் மக்டம் டொமினிக்கன் குடியரசின் ஜனாதிபதி லூயிஸ் அபினாடர்

Web Design by Srilanka Muslims Web Team