சட்டம் அனைவருக்கும் பொதுவானது இல்லையா? கேள்வி எழுப்புகின்றது டெய்லிமிரர்..! - Sri Lanka Muslim

சட்டம் அனைவருக்கும் பொதுவானது இல்லையா? கேள்வி எழுப்புகின்றது டெய்லிமிரர்..!

Contributors

பிரதமரின் மருத்துவர் எலியந்த வைட்டின் இறுதிநிகழ்வுகள் நேற்று பொரளை கனத்தை மயானத்தில் இடம்பெற்றவேளை குடும்பத்தவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதனை பார்த்தவர்கள் கொவிட் காரணமாக இறுதிநிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் செல்வாக்கு உடையவர்களிற்கு சட்டம் எவ்வாறு சாதகமாக செயற்படும் என கேள்வி எழுப்பினர் என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team