சட்டரீதியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுபவர்கள் தங்களை அரேபியர் போன்று உடையணிந்து பரிசோதனையிலிருந்து தப்பிவிடுகின்றனர். - Sri Lanka Muslim

சட்டரீதியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுபவர்கள் தங்களை அரேபியர் போன்று உடையணிந்து பரிசோதனையிலிருந்து தப்பிவிடுகின்றனர்.

Contributors

(தமிழில் அல்பிஸ்)
தற்போதைய பாதுகாப்பு பரிசோதனைகளை தவிர்த்துக் கொள்ள ஒரு புதிய நவீன மாற்று வழியினை சட்டரீதியற்ற முறையில் தங்கியிருப்பவர்கள் மற்றும் அகாமா மீறுபவர்கள் கண்டுபிடுத்துள்ளனர்.
சுpலர் பாரம்பரிய உடை மற்றும் ஆண்கள் அணியும் தலைமறைப்பு ஆடைகளை அணிந்து வருகின்றனர்.
இதேவேளை மதீனா கார் தரிப்பிடங்களில் பழைய கார்களை வாங்கி விற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கார்களின் உரிமையாளர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை தரகர்களாக பயன்படுத்திவருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் சவுதியர்கள் போன்று பாரம்பரிய ஆடையணிந்து தமது நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
சட்டரீதியாக வெளியேறுபவர்களை முழுமையாக கட்டுப்படுத்த கார் விற்பனை நிலையங்களில் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறப்படுகின்றது.
உள்நாட்டு மற்றும் தொழில் அமைச்சு சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு வேலை வழங்கினால் தண்டனை வழங்கப்படும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்ட போதும் சவுதி கார் விற்பனையாளர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை தொடர்ந்து வேலைக்கு அமர்த்தி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
சட்டரீதியாக வெளியேற்றப்பட்டவர்கள் அரவர்கள் பாவித்த கார்கள் ஏமாற்ப்பட்டுள்ளன ஆனால் சில திரும்பிஅனுப்பப்ட்டுள்ளது. சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் கார் உரிமையாளர்களுடுன் சுதந்திரமாக சுற்றித்திருவதாக குறிப்பிடப்படுகின்றது.
கார் விற்பனை முதலாளிமார் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு தொழில் வழங்கினால் தண்டனை உட்பட அனைத்து விடயங்களுக்கும் தொழில் வழங்குனரே பொறுப்பாக இருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு அதிகமான கார் தொகுதிகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Web Design by Srilanka Muslims Web Team