சதொச வெள்ளைப்பூடு மோசடி விவகாரம் - மற்றுமொருவர் கைது..! - Sri Lanka Muslim

சதொச வெள்ளைப்பூடு மோசடி விவகாரம் – மற்றுமொருவர் கைது..!

Contributors

சதொச வெள்ளைப்பூடு மோசடி விவகாரத்தில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பம்பலப்பிட்டியைச் சேர்ந்த 55 வயதான ஒருவரே இவ்வாறு சிஐடி யினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக்க பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் விடுவிக்கப்பட்ட 54,000 கிலோ வெள்ளைப்பூடு கொள்கலன்கள் இரண்டையும் கொள்வனவு செய்தமைக்காக குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team