சந்திரிகாவின் மகன் விரைவில் அரசியலுக்கு? - Sri Lanka Muslim

சந்திரிகாவின் மகன் விரைவில் அரசியலுக்கு?

Contributors

சந்திரிகாவின் மகன் விரைவில் அரசியலுக்கு?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தனது மகன் தகுந்த நேரத்தில் அரசியலுக்குப் பிரவேசிப்பார் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார்.

நாட்டிலுள்ள இளைஞர், யுவதிகள் அனைத்தையும் மாற்றியமைக்க வேண்டும் என்கின்ற புதுச்சிந்தனைக்குள் பிரவேசிக்கின்ற சந்தர்ப்பத்திலேயே அது நிகழும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளமொன்றில் நடத்தப்பட்ட நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட சந்தர்ப்பத்தில் அவர் இதனை்க கூறியுள்ளார்.

ஆனாலும் குடும்ப அரசியலை தாம் வெறுப்பதாக அவர் தெரிவித்திருக்கின்றார்

Web Design by Srilanka Muslims Web Team