சமுக ஊடகங்களில் கட்டார் மீது இரக்கம் காட்டினால் 15 வருட சிறை: 05 மில்லியன் திர்ஹாம் தண்டனை – துபாய் , சவுதி அறிவிப்பு » Sri Lanka Muslim

சமுக ஊடகங்களில் கட்டார் மீது இரக்கம் காட்டினால் 15 வருட சிறை: 05 மில்லியன் திர்ஹாம் தண்டனை – துபாய் , சவுதி அறிவிப்பு

qatar

Contributors
author image

Office Journalist

சமுக ஊடகங்களில் கட்டார் மீது இரக்கம் காட்டும் நடவடிக்கைகளில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் 15 வருட சிறை மற்றும் 05 மில்லியன் திர்ஹமுக்கு குறையாத தண்டத்தையும் எதிர் நோக்குவார்கள்.

துபாய் அரசாங்கத்தின் கொள்கையை விமர்சித்து துபாய் அரசாங்கத்தின் யார் விமர்சிக்கின்றார்களோ அவர்கள் தண்டனைக்கு உள்ளாகுவார்கள் என துபாய் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று சவுதி அரேபியாவில் ஐந்து வருட சிறைத் தண்டனையும் மூன்று மில்லியன் சவுதி ரியாலும் தண்டனையாக விதிக்கப்படும் என சவுதி அரசும் அறிவித்துள்ளதாக மத்தியகிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Web Design by The Design Lanka