சம்மாந்துறையிலுள்ள வங்கிக் கிளை ஒன்றின் உதவி முகாமையாளருக்கு கொரோனா, வங்கி தற்காலிகமாக மூடப்பட்டது..! - Sri Lanka Muslim

சம்மாந்துறையிலுள்ள வங்கிக் கிளை ஒன்றின் உதவி முகாமையாளருக்கு கொரோனா, வங்கி தற்காலிகமாக மூடப்பட்டது..!

Contributors

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையிலுள்ள வங்கி ஒன்றின் கிளையின் உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால் இன்று (12) வெள்ளிக்கிழமை முதல் குறித்த வங்கிக் கிளை தற்காலிகமாக மூடப்பட்டது.

சம்மாந்துறையைச் சேர்ந்த குறித்த வங்கியின் உதவி முகாமையாளரின் தந்தைக்கு தொற்று ஏற்பட்டதாகக் கூறி கடந்த 05 வெள்ளி முதல் உதவி முகாமையாளர் பணிக்கு வரவில்லை.

இந் நிலையில் அவருக்க மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதால் குறித்த வங்கிக் கிளையில் பணிபுரிந்த 11 ஊழியர்கள் அவரவரது வீட்டில் சுயதனிமைப்படத்தளுக்கு உள்ளாக்கப்பட்டள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team