சம்மாந்துறையில் ஆற்றிலிருந்து கைத்துப்பாக்கி மீட்பு..! - Sri Lanka Muslim

சம்மாந்துறையில் ஆற்றிலிருந்து கைத்துப்பாக்கி மீட்பு..!

Contributors

நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை கல்லரிச்சல் பைந்தாற்றில் அமெரிக்க தயாரிப்பு இயங்கு நிலை கைத்துப்பாக்கி ஒன்று கடந்த வியாழக்கிழமை (27.05.2021) அதிகாலை லொறியில் மண் ஏற்ற சென்றவர்களினால் கண்டெடுக்கப்பட்டு இன்று (28.05.2021) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team