சம்மாந்துறையில் இன்று 07ஆம் திகதி இடம்பெறவிருந்த கண்காட்சி பிற்போடப்பட்டுள்ளது. » Sri Lanka Muslim

சம்மாந்துறையில் இன்று 07ஆம் திகதி இடம்பெறவிருந்த கண்காட்சி பிற்போடப்பட்டுள்ளது.

sammanthurai.jpg2

Contributors
author image

ஊடகப்பிரிவு

-அமைச்சின் ஊடகப்பிரிவு-


கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழான புடைவை கைத்தொழில் திணைக்களம் சம்மாந்துறை நகர சபை மண்டபத்தில் இன்று 07ம் திகதி ஏற்பாடு செய்திருந்த கைத்தறி புடைவை கைத்தொழில் கண்காட்சியும், விற்பனை சந்தை மற்றும் விருதுகள் வழங்கல் வைபவமும் காலநிலை சீரின்மை காரணமாக பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்காக புடைவை கைத்தொழில் திணைக்களம் வருத்தம் தெரிவிப்பதாக, திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka