சம்மாந்துறையில் நாளை முதல் இரண்டாவது தடுப்பூசி வழங்க ஏற்பாடு..! - Sri Lanka Muslim

சம்மாந்துறையில் நாளை முதல் இரண்டாவது தடுப்பூசி வழங்க ஏற்பாடு..!

Contributors

சம்மாந்துரை நிருபர் (ஐ.எல்.எம் நாஸிம்)

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 30 வயதுக்குமேற்பட்டோருக்கான இரண்டம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி நாளை (02.09.2021) முதல் (07.09.2021) வரை இடம்பெறவுள்ளதாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம் கபீர் தெரிவித்தார்.

மேலும் தடுப்பூசி செலுத்தும் காலம் ,இடங்கள் கிராம சேவகர் ரீதியாக பிரிக்கப்பட்ட அட்டவணை ஒன்றினை சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team