சம்மாந்துறை அலியார் ஹஸ்ரத் வபாத் » Sri Lanka Muslim

சம்மாந்துறை அலியார் ஹஸ்ரத் வபாத்

aliyar hasrath sammanthurai

Contributors
author image

M.C.Ansar

பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞரும், சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷூறாவின் கண்ணியத்திற்குரிய அமீரும், சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபிக் கல்லூரியின் ஸ்தாபகராகவும், சம்மாந்துறையைச் சேர்ந்த மூத்த உலமா சங்கைக்குரிய ஷேகுத் தப்லீக் மௌலவி எம்.பி.எம். அலியார் ஹஸரத் (வயது 75) இன்று (19) காலமானார்.

இலங்கையின் தப்லீகுல் வரலாற்றில மிகவும் பிரபல்யமான இவர்.

அனைத்து இஸ்லாமிய இயக்கள் மற்றும் நிறுவனங்களின் நன்மதிப்பினை பெற்றவராவார்.

انا لله وانا اليه راجعون
ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்கம் இன்று இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறையில் நடைபெறும்.

Web Design by The Design Lanka