சய்டம் கல்லூரியில் கற்கும் 980 மாணவர்களையும் » Sri Lanka Muslim

சய்டம் கல்லூரியில் கற்கும் 980 மாணவர்களையும்

saitm

Contributors
author image

Editorial Team

சய்டம் கல்லூரியில் கற்கும் 980 மாணவர்களையும் கொத்தலாவெல பாதுகாப்பு கல்லூரியின் மருத்துவ பீடத்தில் உட்சேர்ப்பது சம்பந்தமான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மாணவர்களின் தகுதியை மதிப்பீடு செய்து அவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் அந்த அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் உயர் கல்வியமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ ஆகியோர் இணைந்து இந்தப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளனர்.

Web Design by The Design Lanka