சவுதியில் விபத்து: 13 உம்ரா யாத்திரியர்கள் பலி » Sri Lanka Muslim

சவுதியில் விபத்து: 13 உம்ரா யாத்திரியர்கள் பலி

photo_

Contributors
author image

Office Journalist

 

சவுதி அரேபியாவில் தாயிப் நகரில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் பலியாகியுள்ளதுடன் 36 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பஸ்ஸின் டயர் வெடித்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான இந்த பஸ்ஸில் சுமார் 50 பேர் பயணம் செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு மரணமடைந்தவர்களில் பெரும்பாலனவர்கள் எகிப்தியர்கள் எஎன தெரிவிக்கப்படுகின்றது.

photo_188683 photo_570217

Web Design by The Design Lanka