சவுதி அரேபியாவில் பெண்களுக்கான பிரமாண்ட பல்கலைக்கழகம்! - Sri Lanka Muslim

சவுதி அரேபியாவில் பெண்களுக்கான பிரமாண்ட பல்கலைக்கழகம்!

Contributors

பெண்களுக்கான, மிகப் பெரிய பல்கலைக்கழகம், சவுதி அரேபியாவில் கட்டப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின், ரியாத் நகரில், 30 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், பெண்களுக்கான பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.

 இந்த பல்கலைக்கழகத்தில், 60 ஆயிரம் மாணவியர் படிக்க முடியும். உலகளாவிய கட்டட வல்லுனர்களைக் கொண்ட, ‘பர்கின்ஸ் பிளஸ் வில்’ என்னும் கட்டுமான நிறுவனம், இந்த பல்கலைக் கழகத்தை வடிவமைத்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தில், பெரும்பாலான துறைகள், பெண்களுக்கு பயன்படும்படி உருவாக்கப்பட்டுள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team