சவுதி சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் 6 மில்லியன் டொலர் டீலை கிரிஸ்டியானே ரொனால்டோ நிராகரித்தார். » Sri Lanka Muslim

சவுதி சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் 6 மில்லியன் டொலர் டீலை கிரிஸ்டியானே ரொனால்டோ நிராகரித்தார்.

Contributors

பிரபல கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ சவுதி அரேபியா முன்மொழிந்த 6 மில்லியன் டொலரை நிராகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

விஷன் 2030 எனும் தொனிப் பொருளில் சவுதி பல்வேறு திட்டங்களை ஆரம்பித்துள்ள நிலையில், சவுதி சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவே ரொனால்டே அழக்கப்பட்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team