சவூதியில் ஷீஆ பயங்கரவாதிகளது தாக்குதல் முறியடிப்பு (Photo) » Sri Lanka Muslim

சவூதியில் ஷீஆ பயங்கரவாதிகளது தாக்குதல் முறியடிப்பு (Photo)

sa66

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

தமிழில்: அ(z)ஸ்ஹான் ஹனீபா


சவூதியின் அல்கதீப் பகுதியை சேர்ந்த சில ஷீஆ பயங்கரவாதிகள் ஹொண்டா மோட்டார் சைக்கிளில் வந்து தமாம் பிரதேசத்தின் மத்திய பகுதியிலுள்ள பாதுகாப்பு ரோந்துப் பிரிவினர் மீது துப்பாக்கி சூடு நடாத்தியபோது, ஸதலத்தில் பிடிக்கப்பட்டு அவர்களில் இருவர் கொல்லப்பட்டனர்.  சவூதி மீது தாக்குதல் நடத்துவதற்கு ஷீயாக்கள் பல வழிகளில் முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Web Design by The Design Lanka