சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர் வெளியேறுவதற்கான இறுதித் திகதி நவம் 03 - Sri Lanka Muslim

சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர் வெளியேறுவதற்கான இறுதித் திகதி நவம் 03

Contributors

(arab news)

(தமிழில் இப்னு ஜமால்தீன்)

சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர் வெளியேறுவதற்கான இறுதித் திகதி நவம் 03 ஆகும்.சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர் வெளியேறுவதற்கான இறுதித் திகதி நவம் 03 என்றும் இக் காலக்கெடு நீடிக்கப்படாது என்றும் சவூதியா அரேபியாவின் தொழில் சட்டத்தை மீறி தொழில் புரிபவர்கள் உடனடியாக வெளியேறுமாறு துணைத் தொழில் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதலாளிகள், தனிப்பட்ட ஆதரவாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சட்ட விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டால் விரிவான தண்டனை எதிர்கொள்ள நேரிடும் என்றும்
இதனை மீறுபவர்கள் SR100,000 மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் என்பவற்றை சந்திக்க வேண்டும் என்று கூறினார்.

சட்டவிரோதமாக தங்கியிருப்போரை விசாரனை செய்வதற்கான அதிகாரிகள் மும்மடங்காக அதிகரிப்பட்டுள்ளதாகவும் வேலையாட்கள் அதிகாரிகளிடம் தங்களை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சட்டவிரோதமாக தங்கியிருப்போர் தங்களுக்கு வேண்டுமான உதவிகளை பெற்றுக்கொள்ள தொழில் அமைச்சினால் இலவச ஹெல்ப்லைன் தெலைபேசி இலக்கம் வழங்கபட்டுள்ளது.free helpline on 920001173.)

 

 

Web Design by Srilanka Muslims Web Team