சவூதி மன்னர் சல்மான் அடுத்த வாரம் முடிதுறக்கிறார் » Sri Lanka Muslim

சவூதி மன்னர் சல்மான் அடுத்த வாரம் முடிதுறக்கிறார்

saudi

Contributors
author image

Editorial Team

சவூதி மன்னர் சல்மான் அடுத்த வாரம் முடிதுறக்கிறார். அவரது மகன் முகமதுபின் சல்மான் முடிசூடா உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவூதி அரேபிய மன்னராக சால்மான், (81) உள்ளார். 2012-ம் ஆண்டு பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டு 2015-ம் ஆண்டு மன்னராக முடிசூடினார்.

இந்நிலையில் அடுத்த வாரம் பதவி விலக அதாவது முடிதுறக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், சவூதி மன்னராக உள்ள சல்மான்,81 அடுத்த வாரம் முடிதுறக்கிறார்.

இதையடுத்து அவரது மகன் முகமதுபின் சல்மான், (32) முடிசூட உள்ளார்.

Web Design by The Design Lanka