சஹ்ரான் ஹசீமிற்கு உதவிய மேலும் இருவர் கைது..! - Sri Lanka Muslim

சஹ்ரான் ஹசீமிற்கு உதவிய மேலும் இருவர் கைது..!

Contributors

சஹ்ரான் ஹசீம் மற்றும் அவரது குழுவினருக்கு 2018 ஆம் ஆண்டு தங்குமிட வசதி வழங்கிய மேலும் இருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகரியாவ பகுதியை சேர்ந்த 47 வயதுடைய உப தபால் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் மற்றைய நபர் 35 வயதுடைய மட்டக்களப்பு சிறைச்சாலை கைதி என தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team