சாய்ந்தமருது: மீன்வாடியொன்று தீக்கிரை - Sri Lanka Muslim

சாய்ந்தமருது: மீன்வாடியொன்று தீக்கிரை

Contributors

-சஹீத் அஹமட் –
சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு சொந்தமான மீன்வாடியொன்றும், சிறிய ரகடிப்பர் வானமொன்றும் இன்று நள்ளிரவு தீக்கிரையாகியுள்ளது.

பீ. எம்.அலியார் (றாசிக்) என்பவருக்கு சொந்தமான மீன் வாடியே  தீக்கிரையாகியுள்ளது. இதனால் பல லட்சம் பெறுமதியான சொத்துக்கள்  தீக்கிரையாகியுள்ளது. இது விசமிகளால் எரியூட்டப்பட்டுள்ளதா அல்லது விபத்தா என்பது தொடர்பில் விசாரணை இடம்பெறுகிறது .

12


 

Web Design by Srilanka Muslims Web Team