சிங்கப்பூர் "புதிய நிலா" ஆசிரியர் பேசுகிறார் : விசேட நேர்காணல் (video) » Sri Lanka Muslim

சிங்கப்பூர் “புதிய நிலா” ஆசிரியர் பேசுகிறார் : விசேட நேர்காணல் (video)

PUTHIYA NILA EDITOR SINGAPOOR

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Anas Abbas


சிங்கப்பூர் நாட்டைச்சேர்ந்த தொழில் முனைவர், 25 வருடங்களாக சிங்கப்பூர் அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட சமூக அடித்தளத் தலைவர் (மக்களையும், அரசையும் இணைக்கும் பாலமாக செயற்படுபவர்), சிங்கப்பூர் மத்ரசாக்களின் ஒருங்கிணைப்பாளர், 18 ஆண்டு காலமாக சிங்கப்பூர் நாட்டில் தமிழில் வெளிவரும் “புதிய நிலா” எனும் பத்திரிக்கையின் ஸ்தாபகர். இளைஞர்களை தன்முனைப்பு மிக்கவர்களாக மாற்றும் பணியை தனது எழுத்தாற்றலூடாக மேற்கொண்டு வருபவருமான மதிப்பிற்குரிய ஜஹாங்கீர் அவர்களுடான “FRONTLINE” நிகழ்ச்சிக்கான நேர்காணல் இங்கு தரப்படுகின்றது.

(VIDEO)

l

Web Design by The Design Lanka