சிங்களவர்களிடம் உதை வேண்டிய பொது பல சேனா - Sri Lanka Muslim

சிங்களவர்களிடம் உதை வேண்டிய பொது பல சேனா

Contributors

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களால்  தாக்கப்பட்டுள்ளார். ஜக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில்  நடாத்தப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பிலான நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பொதுபல சேனா அமைப்பினால்  ஆர்பட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

குறித்த ஆர்ப்பாட்த்தின் போது  பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட  தேரர்கள் குழு ஜக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தினுள் அத்துமீறி நுழைந்து அங்கு இடம்பெற்ற நிகழ்வுகளை குழப்ப முட்படதாகவும் இதனால்  அங்கு நின்ற  ஜக்கிய தேசியக் கட்சியினரால் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் அவரின் கட்சி உறுப்பினர்கள் தாக்கப்பட்டதாகவும் ஞானசார தேரரின்  காவியுடை கழட்டப் பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது .-TC
15s15

Web Design by Srilanka Muslims Web Team