சிரியா ரசாயன ஆயுத ஒழிப்பு அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு! - Sri Lanka Muslim

சிரியா ரசாயன ஆயுத ஒழிப்பு அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

Contributors

 2013-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு சிரியாவில் இயங்கி வரும் ரசாயன ஆயுத ஒழிப்பு அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தின் ஹேக்கில் இருக்கும் இந்த அமைப்பு ஐ.நாவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

ரூ7.7 கோடி ரூபாய் பரிசுத் தொகை கொண்ட இந்த அமைதி நோபல் பரிசு டிசம்பர் 10ந் தேதி ஆஸ்லோவில் வழங்கப்படவுள்ளது.

 

Web Design by Srilanka Muslims Web Team