சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த செம்மண்னோடை A.H. லாபீா் வபாத்... » Sri Lanka Muslim

சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த செம்மண்னோடை A.H. லாபீா் வபாத்…

so

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(எச்.எம்.எம்.பர்ஸான்)


செம்மண்னோடை MPCS. வீதியைச் சேர்ந்த சகோதரர் லாபீர் (சாரதி) சிறுநீரக (கிட்னி) நோயினால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (22.08.2017) ம் திகதி வபாத்தாகியுள்ளார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹீ ராஜுவூன் மூன்று பிள்ளைகளின் தந்தையான மரணமடைந்த சகோதரரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இஷா தொழுகையின் பின்னர் மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து உயர்தரமான சுவனத்தை கொடுக்க நாம் அனைவரும் பிரார்த்திப்போம்!

Web Design by The Design Lanka