சிவப்பு சீனியின் விலையில் அதிரடி மாற்றம்- புதிய விலை இதோ! - Sri Lanka Muslim

சிவப்பு சீனியின் விலையில் அதிரடி மாற்றம்- புதிய விலை இதோ!

Contributors

எதிர்வரும் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு சிவப்பு சீனியின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு கிலோ சீனியின் விலை 10 ரூபாயாக குறைக்கப்பட உள்ளது.

இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர இதை தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team