சீன பாதுகாப்பு அமைச்சர் இன்று வருகிறார் - Sri Lanka Muslim

சீன பாதுகாப்பு அமைச்சர் இன்று வருகிறார்

Contributors

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்கின் இலங்கைக்கான விஜயத்தின் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று செவ்வாய்க்கிழமை 27ஆம் திகதி இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவர் இலங்கை வருகின்றார்.

இரு தரப்பு இராஜதந்திர நிரலுக்கமைவாக ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாதுகாப்பு துறைசார் முக்கியஸ்தர்களையும் சந்திது சீன பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடவுள்ளமையும் குறிப்பிடதக்கது.

Web Design by Srilanka Muslims Web Team