சீரற்ற காலநிலையால் இதுவரை 14 பேர் மரணம்..! - Sri Lanka Muslim
Contributors

நாட்டில் நிலவி வரும் சீரற்ற கால நிலையால் இதுவரை 14 பேர் மரணித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது அனர்த்த முகாமைத்துவ மையம்.

இரண்டு லட்சத்து நாற்பத்தையாயிரத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரண நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, களுத்துறை, கேகாலை, ரத்னபுரி, நுவரெலிய மாவட்டங்களில் மண் சரிவு அபாயம் குறித்தும் பொது மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team